திருவண்ணாமலை: ஏடிஎம் சென்டருக்குள் நுழைந்த நல்லபாம்பு! அலறியடித்து ஓடிய மக்கள்!
ஜெயங்கொண்டம் ஏடிஎம் மையத்தில் திடீரென புகுந்த நல்ல பாம்பால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்கு பின் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இந்த பரபரப்பான வீடியோ மற்றும் செய்தி குறித்த முழு விவரம் இதோ.