பெரியகுளம்: கும்பக்கரை அருவி: 3-வது நாளாக குளிக்கத் தடை - வனத்துறை விளக்கம்!
தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் சுற்றுலாப் பயணிகளுக்கு 3-வது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.