திருநெல்வேலி: நெல்லை வாக்காளர் பட்டியல் வெளியீடு: பெண்கள் அதிகம் - புதிய வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம்
நெல்லை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார். மொத்தம் 12.74 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். புதிய வாக்காளர்கள் சேர்க்கை மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள் நவம்பர் 21, 22, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.