திருவாடனை: பரோல் முடிந்து சிறைக்கு திரும்பாத போக்ஸோ குற்றவாளி கைது!
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியைச் சேர்ந்த போக்ஸோ குற்றவாளி காளிஸ்வரன், பரோல் காலம் முடிந்தும் சிறைக்கு திரும்பாமல் தலைமறைவாக இருந்த நிலையில், பட்டுக்கோட்டையில் பதுங்கியிருந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.