இராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்
இலங்கை சிறையில் உள்ள 9 மீனவர்களை விடுதலை செய்யவும், விசைப்படகுகளுக்கு அனுமதி சீட்டு வழங்கவும் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். வியாழக்கிழமை மீன்வளத்துறை அமைச்சரை சந்திக்க மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.