திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் அனுமதியின்றி சிலை ஊர்வலம்: 50 பேர் கைது
திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் அனுமதி இன்றி விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு செல்ல முயன்ற இந்து முன்னணியைச் சேர்ந்த 50 பேர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினர் சிலையை பறிமுதல் செய்து கோட்டைக்குளத்தில் கரைத்தனர்.