பெரம்பலூர்: விழுப்புரம்: ஆற்றில் குதித்து அரசு பெண் மருத்துவர் தற்கொலை- அதிர்ச்சி சம்பவம்!
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியை சரண்யா, துரிஞ்சல் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் எடுக்கப்பட்ட இந்த விபரீத முடிவு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.