செங்கம்: திருவண்ணாமலை தீபத்திருவிழா 2026: முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 2026 முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தலைமையில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.