கோவை வடக்கு: கோவை நஞ்சுண்டாபுரம் மேம்பால விபத்து: இளைஞர் உயிரிழப்பு
கோவை நஞ்சுண்டாபுரம் மேம்பாலத்தில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தின் மீது டெம்போ ட்ராவலர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.