புதுக்கோட்டை: அரசு மருத்துவமனையில் மின்சாரம் இல்லை: செல்போன் டார்ச்சில் சிகிச்சை!
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்வெட்டால் நோயாளிக்கு செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த அவலம். சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவால் பொதுமக்கள் கொந்தளிப்பு.