திருவண்ணாமலை: திருமலை, திருவண்ணாமலை கோவில்களில் அலைமோதும் கூட்டம்: தரிசனத்திற்கு நீண்ட காத்திருப்பு
வார விடுமுறை மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக திருவண்ணாமலை மற்றும் திருமலை ஏழுமலையான் கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். திருமலையில் தர்ம தரிசனத்திற்கு 24 மணி நேரம் வரை ஆகிறது. நீங்களும் கோவிலுக்குச் செல்கிறீர்களா? இந்த தகவலை உடனே தெரிந்துகொள்ளுங்கள்.