புதுக்கோட்டை: விவசாயிகளுக்கு இனி 11 இலக்க டிஜிட்டல் எண்! அரசு சலுகைகள் பெற உடனே கவனியுங்கள்
விவசாயிகளுக்கு இனி 11 இலக்க பிரத்யேக டிஜிட்டல் அடையாள எண் கட்டாயம்! பயிர் காப்பீடு மற்றும் அரசு நிவாரண உதவிகளை எளிதாகப் பெற இந்த எண் எப்படி உதவும்? முழு விவரங்களை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்.