அரியலூர்: ரயில்வே ஊழியர்கள் மீது GPS கண்காணிப்பு - SRMU கண்டன ஆர்ப்பாட்டம்
ரயில்வே தொழிலாளர்களைக் கண்காணிக்கும் நோக்கில் GPS கருவிகள் வழங்கப்படுவதைக் கண்டித்து அரியலூரில் SRMU சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அடிப்படை வசதிகளைச் செய்யாத நிர்வாகம், தொழிலாளர்களைக் கண்காணிக்க மட்டும் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது என ஊழியர்கள் கேள்வி எழுப்பினர்.