புதுக்கோட்டை: பட்டாசு வெடி விபத்துகள்: தமிழ்நாட்டின் பல இடங்களில் தீப்பற்றி எரிந்த அவலம்!
தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்ததில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து தீ விபத்துகள்! கடைகள், குடோன்கள் மற்றும் வீடுகள் தீக்கிரையானதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவது எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கும் செய்தித் தொகுப்பு.