தூத்துக்குடி: தூத்துக்குடி சிவன் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற சூரசம்காரம்
தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நடைபெற்றது. தேரடி திடலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.