மானூர்: அருகன்குளம்: லாரி மோதி தீயணைப்பு அதிகாரி பலி - போலீசார் விசாரணை
அருகன்குளம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், கங்கைகொண்டார் தீயணைப்பு நிலைய சிறப்பு நிலைய அலுவலர் நவீன் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தாழையூத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.