திருவண்ணாமலை: செஞ்சியில் ஒரு அதிசயம்! 13-ஆம் நூற்றாண்டு விநாயகர் சிலை கண்டுபிடிப்பு!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பாக்கம் கிராமத்தில் 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விநாயகர் சிற்பம் மற்றும் பாடல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த ஆடியோவில் கேளுங்கள்.