திசையன்விளை: நெல்லை உவரியில் மீனவர்கள் போராட்டம்: அரசு பேருந்து சிறைபிடிப்பு - பின்னணி என்ன?
நெல்லை மாவட்டம் உவரியில் சுருக்குமடி வலை விவகாரத்தில் மீனவர்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு 1:30 மணி வரை நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பின் தீர்வு காணப்பட்டது.