விளவங்கோடு: மார்த்தாண்டம்: முன்விரோதம் காரணமாக முதியவர் பாமாயில் ஊற்றி எரித்துக் கொலை
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே முன்விரோதம் காரணமாக 86 வயது முதியவர் குழந்தைவேல் பாமாயில் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஆல்பர்ட் ஆஸ்பின் என்பவரை மார்த்தாண்டம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.