வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மழை நிலவரம்: 24 மணி நேரத்தின் முக்கிய விவரங்கள் இதோ!
வேலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 28.27 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மேலாலத்தூரில் 57.40 மி.மீ மழையும், குறைந்தபட்சமாக ஒடுகத்தூரில் 5.30 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.