வேலூர்: வேலூரில் கோவா பீச் ஸ்டைல் விநாயகர்: இளநீர் குடித்து அசத்தும் சிலை!
வேலூர் கொசப்பேட்டையில் இளைஞர்கள் உருவாக்கிய கோவா கடற்கரை தீம் கொண்ட வித்தியாசமான விநாயகர் சிலை பக்தர்களை கவர்ந்து வருகிறது. சாய்வு நாற்காலியில் அமர்ந்து இளநீர் குடிப்பது போன்ற இந்த தத்ரூபமான சிலையை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.