கோவை வடக்கு: கோட்டைமேடு: தவெக நிர்வாகிகளுடன் ரீல்ஸ் எடுத்த மாநகராட்சி அதிகாரி - சர்ச்சை
தீபாவளி தூய்மைப் பணியின் போது கோட்டைமேடு 82-வது வார்டில் மாநகராட்சி சுகாதார மேற்பார்வையாளர், தவெக நிர்வாகிகளுடன் வாக்கி-டாக்கியில் பேசுவது போல் ரீல்ஸ் எடுத்து வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.