பெரம்பலூர்: விமான நிலையத்தில் வேலை! 17 பேரிடம் ரூ.9 லட்சம் மோசடி - வாலிபர் கைது!
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 17 பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த நபர் கைது. வேலைக்காக முன்பணம் கேட்பவர்களை நம்பி ஏமாறாதீர்கள் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.