உளுந்தூர்பேட்டை: சத்தியமங்கலம்: அரசு பேருந்தை வழிமறித்து நின்ற காட்டு யானை - பயணிகள் அச்சம்!
சத்தியமங்கலம் காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே அரசு பேருந்தை வழிமறித்து நின்ற ஒற்றைக் காட்டு யானையால் பயணிகள் அச்சமடைந்தனர். வாகனங்களை துரத்தும் யானைகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.