தருமபுரி: தர்மபுரி: பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 35 மனுக்களுக்கு உடனடி தீர்வு!
தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.கே. அருண்கபிலன் தலைமையில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் 35 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் அனைத்து உட்கோட்ட காவல் நிலையங்களிலும் இந்த முகாம் நடைபெற்றது.