மானூர்: நெல்லை: அரசு பேருந்து - மொபட் மோதல்; தாத்தா, பேரன் பரிதாப பலி
நெல்லை மாவட்டம் மானூர் அருகே பிள்ளையார் குளம் விலக்கு பகுதியில் அரசு பேருந்து மொபட் மீது மோதியதில், முனியாண்டி மற்றும் அவரது பேரன் முனீஸ் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து மானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.