பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில் நடந்த விழாவில், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் பாஜக மாவட்ட தலைவர் முத்தமிழ்செல்வன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.