தென்காசி: அடவிநயினார் அணை திறப்பு: 7643 ஏக்கர் நிலங்களுக்கு பாசன நீர் - அரசு உத்தரவு
தென்காசி மாவட்டம் அடவிநயினார் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் 136 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்பட உள்ள நிலையில், 7643 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையவுள்ளன. இது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.