பண்ருட்டி: நடுகாட்டுப்பாளையம் பகுதியில் கோயில் மற்றும் வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள் திருட்டு;போலீசார் விசாரணை
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நடுக்காட்டு பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் கோவில் கதவை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த தங்க நகை மற்றும் அதே பகுதியில் சசிதரன் என்பவருக்கு வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த தங்க நகைகள் உள்ளிட்டவர்களை மர்ம நபர்கள் திருடி சென்ற நிலையில் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை