பண்ருட்டி: திருவதிகை அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பக்தர்கள் வழிபாடு
மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு பால் தயிர் விபூதி சந்தனம் திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து நந்தி பகவான் ரிஷப வாகனத்தில் உள்பிரகார வழிபாடு நடைபெற்றது. மேலும் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனைக்கான சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.