பண்ருட்டி: புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு - பேருந்து நிலையம் பின்புறம் கண்டன ஆர்ப்பாட்டம்
வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புதுச்சேரி சிறுமிக்கு நீதி கிடைக்க பேருந்து நிலையம் பின்புறம் கண்டன ஆர்ப்பாட்டம். மேலும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு உட்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்யவும், போதை வஸ்துக்களை முழுமையாக தடை செய்ய கோரியும் பண்ருட்டியில் மாதர் சங்கத்தினர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம்.