திருச்சி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மாவட்ட ஆட்சியரகத்தில் நிறைவடைந்தது
Tiruchirappalli, Tiruchirappalli | Jul 31, 2025
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் கோரிக்கை கையெழுத்தியக்க பேரணி வெஸ்ட்ரி பள்ளி முன்பு இருந்து புறப்பட்டு...