திருவண்ணாமலை: தனுஷ்கோடி கடற்கரையை ஆக்கிரமித்த 10 டன் ரசாயனக் கழிவுகள்: ஓராண்டாக தொடரும் ஆபத்து!
கேரளாவில் மூழ்கிய கப்பலால் தனுஷ்கோடி கடற்கரையில் கடந்த ஒரு வருடமாக கரை ஒதுங்கும் ரசாயனக் கழிவுகள்! இதுவரை 10 டன்னுக்கும் மேல் அகற்றப்பட்ட நிலையில், இன்னும் நீடிக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து விரிவாகப் பார்ப்போம்.