பாளையங்கோட்டை: நெல்லை: திருட்டு வழக்கில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை மாநகரப் பகுதியில் தொடர் திருட்டுச் செயல்களில் ஈடுபட்டு வந்த வசந்த் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவர் மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.