அகஸ்தீஸ்வரம்: கன்னியாகுமரி பேருந்து நிலையத்தில் ரூ.50 லட்சத்தில் புதிய வசதி: அமைச்சர் தொடங்கி வைத்தார்
கன்னியாகுமரி அரசு பேருந்து நிலையத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வண்ணக்கற்கள் பதிக்கும் பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் இன்று தொடங்கி வைத்தார். பயணிகள் வசதிக்காக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.