புதுக்கோட்டை: கைதியை அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்து: நள்ளிரவில் நடந்த பயங்கரம்!
ஆயுள் தண்டனை கைதியை சிறைக்கு அழைத்து வந்தபோது முத்துப்பட்டினம் அருகே காவல் வாகனம் விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் உட்பட 5 பேர் காயம். முழு விவரங்களை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்.