செங்கம்: திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி 3 குழந்தைகள் பலி - திமுக சார்பில் நிவாரணம்
திருவண்ணாமலை சமுத்திரம் ஏரியில் மூழ்கி உயிரிழந்த 3 குழந்தைகளின் குடும்பத்திற்கு திமுக சார்பில் 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.