செங்கம்: தென்கரும்பலூரில் விசிக சார்பில் முகாம் கட்டமைப்பு கலந்துரையாடல் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் தென்கரும்பலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முகாம் கட்டமைப்பு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர் வெற்றி சங்கமித்ரா ஆகியோர் கலந்துகொண்டு மக்களுடன் அரசியல் நிகழ்வுகள் குறித்து கலந்துரையாடினர்.