தாளவாடி: தாளவாடியில் விநோத சாணியடி திருவிழா: உற்சாகமாக கொண்டாடிய கிராம மக்கள்
தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில் நடைபெற்ற பீரேஸ்வரர் கோயில் சாணியடி திருவிழா குறித்த தகவல். தீபாவளி முடிந்த 3-வது நாளில், மாட்டுச் சாணத்தை உருண்டைகளாக்கி ஒருவருக்கொருவர் வீசி விளையாடும் இந்த விநோத நிகழ்வில் வெளிநாட்டினரும் கலந்துகொண்டனர்.