பெரம்பலூர்: சட்டவிரோதமாக மது விற்ற நபர் கைது - 30 பாட்டில்கள் பறிமுதல்
பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலத்தில், சட்டவிரோதமாக டாஸ்மாக் மது பாட்டில்களை விற்ற பெருமாள் என்பவரை அரும்பாவூர் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 30 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.