அகஸ்தீஸ்வரம்: என் மீது பரப்பப்படும் அவதூறு செய்திகளில் உண்மை இல்லை - SP ஸ்டாலின் விளக்கம்
தன்னைப் பற்றி பரப்பப்படும் அவதூறு செய்திகள் குறித்து கன்னியாகுமரி SP ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். கடந்த 20 மாத ஆதரவிற்கு நன்றி தெரிவித்த அவர், தன் மீது கூறப்படும் புகார்கள் அனைத்தும் காழ்ப்புணர்ச்சியால் பரப்பப்படும் பொய்கள் என்று கூறியுள்ளார்.