அரியலூர்: கால்நடைகளுக்கு இலவச மருத்துவ முகாம் - 13 வகையான சிகிச்சைகள்
அரியலூர் மாவட்டம் சிறுவயலூர் கிராமத்தில் கால்நடைகளுக்கான இலவச சுகாதார முகாம் தொடங்கியது. இதில் தடுப்பூசி, குடற்புழு நீக்கம் உட்பட 13 வகையான சிகிச்சைகள் வழங்கப்பட்டன. சிறந்த கால்நடைகளை வளர்த்த உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.