செங்கம்: செங்கம் அருகே கொத்தடிமைகளாக இருந்த 3 பேர் மீட்பு: அரசு மற்றும் தொண்டு நிறுவனம் உதவி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரியாக்குஞ்சூரில் கொத்தடிமைகளாக இருந்த சசிகலா, விஜி, சூர்யா ஆகியோரை வருவாய் துறையினர் மீட்டனர். வட்டாட்சியர் மஞ்சுநாதன் முன்னிலையில் இவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தலா 5000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.