கோவை வடக்கு: கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: புத்தக கொள்முதல் முறைகேடு?
கோவை காந்திபுரம் பெரியார் அறிவுலகத்தில், தரமற்ற மற்றும் போலியான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் பதிப்பகப் புத்தகங்கள் ஏற்கனவே அகற்றப்பட்டுள்ளன.