தென்காசி: குப்பையை இப்படி கொட்டுனா அபராதம்! கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய புதிய விதி
குப்பைகளை மக்கும், மக்காத, சுகாதார மற்றும் அபாயகரமான கழிவுகள் என 4 வகையாகப் பிரித்து வழங்குவது இனி கட்டாயம். விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சிகள் எச்சரித்துள்ளன. தூய்மையான நகரத்தை உருவாக்க உங்கள் முழு ஒத்துழைப்பை வழங்குங்கள்.