கோவை வடக்கு: கோவையில் குடிநீர் தட்டுப்பாடு: மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
கோவை மாநகராட்சி 2-வது வார்டு ஈஸ்வர் பார்க் மற்றும் டி.என்.பி நகர் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரியாக வராததால், பெண்கள் மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.