உத்தமபாளையம்: தேனி: 500 ஆண்டுகள் பழமையான பரமசிவன் கோவில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!
தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டியில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பரமசிவன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெற்ற இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.