செங்கம்: புதுப்பாளையம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி புதுப்பாளையம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பயணிகள் மற்றும் பொதுமக்கள் இதனை பார்வையிட்டு வருகின்றனர்.