திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்: நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம்
திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் சாலை பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். முருகேசன், பாலமுருகன், பரமேஸ்வரன் ஆகியோர் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.