ஆத்தூர்: சின்னாளப்பட்டி கொள்ளை: கணவன்-மனைவி உட்பட 3 பேர் கைது, 36 பவுன் நகை மீட்பு
Attur, Dindigul | Sep 14, 2026 சின்னாளப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 36 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிய வழக்கில், பேகம்பூரைச் சேர்ந்த தம்பதி உட்பட 3 பேரை சின்னாளப்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.